நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

எண்: 1213
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: கனவுநிலை உரைத்தல் (The Visions of the Night)
இயல்: கற்பியல் (The Post-marital love)

மு.வரதராசனார்: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

சாலமன் பாப்பையா: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

மு.கருணாநிதி: நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது